சென்னை எண்ணூரில் சாயி பாபா பிரார்த்தனை!

25128

சென்னை எர்ணாவூர் – எண்ணூர் பகுதிகளில் சாயி பிரச்சாரம் செய்துவருபவர் சாயி பக்தை வசந்தா.

இவர் அப்பகுதி மக்களுக்கு சாயி பற்றிய தகவல்களைக் கொடுத்து, அவர்களிடம் சாயி பக்தியை வளர்த்து வருகிறார். இவரது வேண்டுகோளை ஏற்று, பாரதியார் நகர் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் – வசந்தா தம்பதியரின் வீட்டில் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது. சாயி வரதராஜன் – வீரமணி, செல்வதுரை, சாயி ஆறுமுகம் ஆகியோர் கலந்துகொண்ட இந்த பிரார்த்தனைக்கூட்டத்தில், பாபாவின் அற்புதம் பற்றியும், பாபாவிடம் பிரார்த்தனை செய்யும் விதம் பற்றியும் சாயி வரதராஜன் சத்சங்கம் செய்தார். பிரார்த்தனையில் கலந்துகொண்ட ஏராளமான பெண்மணிகளுக்குப்பிரார்த்தனை செய்து உதிப் பிரசாதம் வழங்கப்பட்டது.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s